உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டேஜ்களில் அதிகாிக்கும் கட்டண உயர்வு பயணிகள் பாதிப்பு!நடவடிக்கை எடுக்க சுற்றுலா அலுவலர் உறுதி

காட்டேஜ்களில் அதிகாிக்கும் கட்டண உயர்வு பயணிகள் பாதிப்பு!நடவடிக்கை எடுக்க சுற்றுலா அலுவலர் உறுதி

கட்டண உயர்வு உண்மைதான்...!

நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி கூறுகையில்,''கோடை சீசன் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், காட்டேஜ்களில் கட்டண உயர்வு மிகவும் அதிகம் என்பது உண்மை. இது குறித்து புகாரும் வந்தது. இதனை பற்றி கலெக்டரிடமும் பேசி உள்ளேன். எதிர் வரும் நாட்களில் குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டண பட்டியலை வெளிப்படையாக வைக்க கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை