உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 10ம் வகுப்பு பொது தேர்வு: விவசாயி மகளுக்கு பாராட்டு

10ம் வகுப்பு பொது தேர்வு: விவசாயி மகளுக்கு பாராட்டு

ஊட்டி:மஞ்சூரில், 10ம் வகுப்பு பொது தேர்வில் விவசாயி மகள், 493 மதிப்பெண் பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொது தேர்வில், பிக்கட்டி பிரியதர்ஷினி மெட்ரிக்., பள்ளியில் படித்த சன்ஷிதா, 493 மதிப்பெண் பெற்றார். பள்ளி முதல்வர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியைகள் தன்ஷிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவரின் பெற்றோர், ஒசஹட்டி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார், கவிதா தம்பதி விவசாயம் செய்து வருகின்றனர். மாணவிக்கு அவரின் சொந்த கிராம மக்கள் வாழ்த்து கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை