உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாவ பர்யூசன் பிரார்த்தனை

பாவ பர்யூசன் பிரார்த்தனை

ஊட்டி : ஊட்டியில் உள்ள ஜெயின் சமூகத்தினர், 'பாவ பர்யூசன்' எனும் பாவ மன்னிப்பு கோரும் சிறப்பு பிரார்த்தனை வாரத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். நடப்பாண்டுக்கான பாவ மன்னிப்பு வாரம் கடந்த, 31ம் தேதி துவங்கியது. வரும், 8 தேதி வரை நடக்கும் இந்த நிகழ்வில், ஜெயின் மக்கள், விரதம் இருந்து, உலக மக்களுக்காக, பாவ மன்னிப்பு கோரி நாள்தோறும், ஜெயின் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !