உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குன்னுார்; 'குன்னுார் மாடல் ஹவுஸ் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி செல்வதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் மாடல் ஹவுஸ் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் முக்கிய குடிநீர் குழாய் உடைந்து நடைபாதையில் வீணாக செல்கிறது. இதனால், உயரமான இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. பல முறை வலியுறுத்தியும் நகராட்சி நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குழாயை சீரமைத்து, முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ