உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

ஊட்டி: ஊட்டியில் உள்ள இளைப்பாறுதல் மைய ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எம்.பி., அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். குன்னுார் எம்.எல்.ஏ., ராஜூ , மாவட்ட அவைதலைவர் போஜன், துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜா பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !