மேலும் செய்திகள்
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
04-Nov-2026
பந்தலுார்: பந்தலுாரில் மா.கம்யூ., சார்பில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஏரியா செயலாளர் கவுன்சிலர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உறுதிமொழியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் வர்கீஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் மணிகண்டன், பெரியார் மணிகண்டன் முன்னிலை வகித்து பேசினர். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிர்வாகிகள் மாறன், சுந்தர்ராஜ், ஷாஜி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குஞ்சுமுகமது நன்றி கூறினார்.
04-Nov-2026