மேலும் செய்திகள்
கடலுாரில் ராகுல் பிறந்தநாள் விழா
19-Jun-2026
கோத்தகிரி: கோத்தகிரியில் காங்., சார்பில், பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டாரத் தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். நகர தலைவர் வேலுச்சாமி, முன்னாள் வட்டார தலைவர்கள் கமலா சீராளன், தேவராஜ், நிர்வாகி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் கேசவன்,கணேஷ் குமார், சண்முகம் மற்றும் ராமன் உட்பட, பலர் பங்கேற்றனர்.
19-Jun-2026