உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிணற்றில் விழுந்து காட்டெருமை உயிரிழப்பு

கிணற்றில் விழுந்து காட்டெருமை உயிரிழப்பு

குன்னுார்; குன்னுார் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பணட்டி கிராமத்தில் தனியார் தேயிலை தோட்டம் அருகே விவசாயத்திற்கு பயன்படுத்திய பழைய கிணறு உள்ளது. இந்த கிணற்றில், காட்டெருமை தவறி விழுந்தது. தகவலின் பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து, மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து, கால்நடை டாக்டர் பாலமுருகன் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை