உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஊட்டியில் காங்., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு

 ஊட்டியில் காங்., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு

ஊட்டி: ஊட்டி நகர் பகுதியில் காங்., வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். ஊட்டி தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று வேட்பாளர் ராமசந்திரன், காங்., மாவட்ட தலைவர் நாகராஜ், சிட்டிங் எம்.எல்.ஏ., கணேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊட்டி நகரில் சேரிங்கிராஸ் உட்பட நகரின் சில பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை