உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்

நீலகிரி மாவட்டம், மாயார் அணையின் உயரமான, 17 அடியில், 15 அடிவரை நீர்மட்டம் உள்ளது.பொள்ளாச்சிபரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 31.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,370 கனஅடி நீர்வரத்தும், 60 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 57.50 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 314 கனஅடி நீர்வரத்தும், 144 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.உடுமலைதிருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 34.88 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 46.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 559 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.வானிலைபொள்ளாச்சி28 / 23மழை பெய்ய வாய்ப்பு.உடுமலை32/ 24மழை பெய்ய வாய்ப்பு.// வெப்பநிலை அதிகபட்சம் - 17 குறைந்தபட்சம் -13 மழை பெய்ய வாய்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை