மேலும் செய்திகள்
செய்தி சாரல் ...
02-Aug-2026
நீலகிரி மாவட்டம், போர்த்திமந்து அணையின் உயரமான, 130 அடியில், 80 அடி வரை நீர்மட்டம் உள்ளது. வெப்பநிலை அதிகபட்சம்- 20 குறைந்தபட்சம்-14 மழை பெய்ய வாய்ப்புபொள்ளாச்சிபரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 35.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,362 கனஅடி நீர்வரத்தும், 59 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 60.55 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 250 கனஅடி நீர்வரத்தும், 152 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.உடுமலைதிருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 34.47 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 52.86 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 365 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.வானிலைபொள்ளாச்சி31 / 23மழை பெய்ய வாய்ப்பு.உடுமலை34/ 24வானம் மேகமூட்டமாக காணப்படும்.//
02-Aug-2026