உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

ஊட்டி; ஊட்டியில் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, தி.மு.க. ,சார்பில் ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். கட்சியினர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை