மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
பந்தலுார்;பந்தலுார் அருகே, சேரங்கோடு ஸ்ரீ சக்தி சிவன் கோவில் சிவராத்திரி திருவிழா நடந்தது.நிகழ்ச்சியில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய பக்தர்கள் சீர் எடுத்து வரும் நிகழ்ச்சி, தேர் ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி தலைவர் நகுலேஷ், தர்மகர்த்தா பெரிய தம்பி, செயலாளர் குமார், பொருளாளர்கள் சுரேஷ் மற்றும் ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
27-Dec-2025