மேலும் செய்திகள்
அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
ஊட்டி; மாவட்ட தி.மு.க., சிறுபான்மை பிரிவு சார்பில், ஊட்டியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அமைப்பாளர் அன்வர் அப்துல்லா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர் பில்லன், ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி உட்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
20-Dec-2024