மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலக சாலை குதிரைகள் நடமாட்டம்
14-Oct-2026
ஊட்டி: ஊட்டியில் இரவில் நடமாடும் கால்நடைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரவில் தெருநாய்கள் உலா வருவதால், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அச்சப்படுகின்றனர். இதேபோல, கமர்ஷியல் சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் பிற பகுதிகளில் எருமைகள் சாலைகளில் உறங்குவதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14-Oct-2026