உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அதிகாலையில் யானை விசிட்

 அதிகாலையில் யானை விசிட்

குன்னுார்: குன்னூர் பர்லியார் பகுதியில் முகாமிட்டுள்ள கொம்பன் யானை தினமும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கிறது. நேற்று இங்குள்ள தகர ஷெட்டை சேதம் செய்தது. பெரிய குரும்பாடி பகுதியில் செல்வி என்பவரின் வீட்டின் ஒரு பகுதி சுவரை யானை இடித்து தள்ளியது. வனத்துறையினர் ஆய்வு செய்து, அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !