உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

குன்னுார்: குன்னுாரில் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.குன்னுார் தீயணைப்பு நிலையம் சார்பில், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமை வகித்து, தீத்தடுப்பு குறித்து பேசினார். முன்னணி தீயணைப்பாளர் கண்ணன் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குறித்து தெரிவித்தார். மாணவர்கள் தீயை அணைக்கும் செயல் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ