மேலும் செய்திகள்
செஞ்ச சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
07-Nov-2026
கூடலுார்: கூடலுார் அருகே சலிவயல் பகுதியில் விஸ்வாம்பரன் என்பவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று (நவ.,19) இரவு இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை அதிகாலை, 3:00 மணிக்கு கொட்டகையில் புகுந்து இரண்டு ஆடுகளை தாக்கி கொன்றது. அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் ஆட்டு கொட்டகையில், ஒரு ஆட்டை கொன்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதுடன், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
07-Nov-2026