உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கவர்னர் இன்று ஊட்டி வருகை

 கவர்னர் இன்று ஊட்டி வருகை

ஊட்டி: தமிழக கவர்னர் அர்லேக்கர் இரண்டு நாள் பயணமாக இன்று ஊட்டி வருகிறார். தமிழக கவர்னர் அர்லேக்கர் இன்று மாலை, 4:00 மணிக்கு ஊட்டி வருகிறார். ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவனில் தங்குகிறார். நாளை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் உலக யோகா தினத்தை துவக்கி வைக்கிறார். கவர்னர் வருகையை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை