உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜி.ஆர்.ஜி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஜி.ஆர்.ஜி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கூடலுார், ; மசினகுடி வாழை தோட்டம், ஜி.ஆர்.ஜி., மேல்நிலைப்பள்ளி, 26 ஆண்டுகளாக பிளஸ்-2 பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.மசினகுடி, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு, 33 மாணவ, மாணவியர் பிளஸ்-- 2 பொதுத்தேர்வு எழுதினர். இப்பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாரட்டினர். பள்ளி முதல்வர் கூறுகையில், ''இப்பள்ளி, பிளஸ்--2 பொது தேர்வில் தொடர்ச்சியாக, 26 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை