உள்ளூர் செய்திகள்

குதிரைகள் உலா

ஊட்டி; ஊட்டி தலைகுந்தா அருகே பைன் பாரஸ்ட் பகுதி உள்ளது. இப்பகுதியில் நாள்தோறும் திரளான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களின் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இப்பகுதியில் குதிரைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், சாலையில் வரும் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் குதிரைகள் ஓடுவதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதி சாலைகளில் உலா வரும் குதிரைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை