உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி ஆரம்ப கட்ட பணி துவக்கம்

சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி ஆரம்ப கட்ட பணி துவக்கம்

குன்னுார்; குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சிக்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியது.குன்னுார் சிம்ஸ் பூங்காவில் வரும், 23ல் இருந்து 25ம் தேதி வரை பழ கண்காட்சி நடக்கிறது.சுற்றுலா பயணிகளை கவர சுற்றுலா தொடர்பான வடிவமைப்புகள் மேற்கொள்ள தோட்டக்கலைதுறை திட்டமிட்டுஉள்ளது. சுற்றுலா செல்லும் பயணிகள் பயன்படுத்த கூடிய பொருட்களின் வடிவமைப்புகளை பழங்களால் வடிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால், ஆரஞ்ச், அன்னாசி, பலா உள்ளிட்ட பழங்கள் கொண்டு வரப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ