மேலும் செய்திகள்
வானுார் அரசு கல்லுாரியில் உதவி மையம் துவக்கம்
12-Dec-2024
கூடலுார்; கூடலுார், அரசு கல்லுாரியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான நேர்காணல் ஜன., 8-ல் நடக்கிறது.கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலம், வணிகவியல் (கணினி பயன்பாடு), இளங்கலை சமூகப்பணி ஆகிய பாட பிரிவுகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு, ஜன.,8ம் தேதி காலை, 11:30 மணிக்கு கோழிப்பாலம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. தகுதி உள்ளவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்கஅழைக்கப்படுவர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
12-Dec-2024