உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மொபைல் போன் திருட்டு: மூன்று ஆண்டு ஜெயில்

மொபைல் போன் திருட்டு: மூன்று ஆண்டு ஜெயில்

குன்னுார்; குன்னுார் கேத்தி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரபேல் பாபு,30. இவர், கடந்த, 2024ல் கேத்தி தனியார் கல்லுாரி எதிரே உள்ள தங்கி இருந்த வட மாநில தொழிலாளி ஒருவரின் மொபைல் போன் உட்பட, 5,000 ரூபாய் திருடியதால், கேத்தி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு குன்னுார் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் சலாம், 3 ஆண்டுகள் தண்டனை விதித்து, தீர்ப்பு வழங்கினார். ரபேல் பாபு, நேற்று கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை