உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முருகன் கோவிலில் நவராத்திரி கொலு

முருகன் கோவிலில் நவராத்திரி கொலு

பந்தலுார், ; பந்தலுார் அருகே உப்பட்டி முருகன் கோவிலில், நவராத்திரி கொலு வைத்து பூஜை செய்யப்படுகிறது. பந்தலுாரின் பல்வேறு பகுதிகளிலும் நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைக்கப்பட்டு நாள்தோறும் பூஜை செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, உப்பட்டி முருகன் கோவிலில் கொலு வைத்து, கோவில் தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில்வேல் தலைமையிலான கமிட்டியினர், மக்கள் இணைந்து நாள்தோறும் பூஜை செய்கின்றனர். பூஜைகளை அர்ச்சகர் சுந்தர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை