உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஒன்பது பூத்கள் பதட்டமானவை

 ஒன்பது பூத்கள் பதட்டமானவை

கோத்தகிரி: குன்னுார் சட்டசபை தொகுதியில், மொத்தம், 244 பூத்கள் உள்ளன. அதில், கோத்தகிரி தாலுகாவில் உள்ள, 117 பூக்களில் நகர பகுதியில் அந்தோணியர் பள்ளியில், 6 பூத்கள்; கல்லாம் பாளையத்தில் ஒரு பூத் மற்றும் தெங்குமரஹாடாவில் இரண்டு பூக்கள் என, மொத்தம், 9 பூத்கள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பூத்களில் அசம்பாவிதம் நடைபெறமால் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி