உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மாவட்டத்தில் நாளை ஒரு நாள் முழு கடையடைப்பு

நீலகிரி மாவட்டத்தில் நாளை ஒரு நாள் முழு கடையடைப்பு

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் நாளை (2ம் தேதி) ஒரு நாள் முழு கடை அடைப்பு நடக்கும்,' என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பரூக் கூறுகையில்,''இ--பாஸ் நடைமுறை ரத்து, சில்ஹல்லா மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்தது போல், 2ம் தேதி, 24 மணி நேரம் கடை அடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் அனைத்து சங்கங்களின் ஒப்புதலோடு நடக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை