உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 25ம் தேதி மின்தடை பகுதிகள்

25ம் தேதி மின்தடை பகுதிகள்

ஊட்டி: மின் வினியோக வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் அறிக்கை: கோத்தகிரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, சுண்டட்டி, கம்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஒரசோலை, நாரகிரி, கேர்கொம்பை, கன்னேரிமுக்கு, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, அரவேனு, பேரகணி, கேர்பெட்டா, மிளிதேன் பகுதியில் மின் வினியோகம் இருக்காது. மேலும், ஒன்னட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பங்களாபாடி, கடினமாலா, கெங்கரை, கூட்டாடா, கீழ் கோத்தகிரி, தாளமுக்கு , சோலுார் மட்டம், தேனாடு, கைகாட்டி, நட்டக்கல், ஒன்னட்டி, துானேரி, கரிக்கையூர், கோவில் மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, மஞ்ச மலை காலனி. கெரடா மட்டம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, கெரடாமட்டம், கோடநாடு, ஈளாடா, அண்ணா நகர், காந்திநகர், நெடுகுளா, கர்சன் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி