உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் மழை; கடும் குளிர்

ஊட்டியில் மழை; கடும் குளிர்

ஊட்டி ; ஊட்டியில் நேற்று மாலையில் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் கடும் குளிரான காலநிலை நிலவியது.ஊட்டியில் நேற்று காலை முதல் மேக மூட்டமான காலநிலை நிலவியது. மாலை, 5:00 மணிமுதல் 6:00 மணிவரை கனமழை பெய்தது. நகரின் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் மக்கள் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர் வீடுகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். கடும் குளிரான காலநிலை நிலவியதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ