உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் பர்லியார் அருகே டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், வீட்டுக்கு சென்றனர். குன்னூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் ஓட்டுனர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்.என, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை