உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஆபாசமாக பேசியவருக்கு கம்பி

ஆபாசமாக பேசியவருக்கு கம்பி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 55, இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம், ஆபாச வார்த்தைகளை பேசி, பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மங்கலமேடு அனைத்து மகளிர் போலீசார், முத்துசாமி மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ