மேலும் செய்திகள்
பழ வியாபாரியின் மண்டை உடைப்பு
10-Dec-2024
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அருகே ஆத்தங்கரைவிடுதியை சேர்ந்த விவசாயி, முத்துக்குமார், 50. தனது வயலில் பள்ளம் தோண்டி இருந்தார். அதில், தண்ணீர் நிரம்பி இருந்தது. இதே பகுதியைச் சேர்ந்த அஷ்வின், 10, புவனேஸ்வரன், 7, ஆகியோர் நேற்று மாலையில் அந்த பகுதியில் விளையாடும் போது, பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தனர்.
10-Dec-2024