மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
3 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
3 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
3 hour(s) ago
ராமநாதபுரம், - திருப்புல்லாணியில் கட்டப்பட்ட அங்கன்வாடி புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் இரண்டு ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் திருப்புல்லாணி ஊராட்சியில் சுரேஷ் சுதா அழகன் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் அங்கன்வாடி புதிய கட்டடம் 2019--20ம் ஆண்டில் நுாறு நாள் வேலைதிட்டத்தின் கீழ் 9 லட்சத்து 8000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ளது.கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago