மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த முதியவர் பலி
03-Feb-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. பயிற்சி டி.எஸ்.பி., தனுஷ் குமார் பேசினார். ஆசிரியர்கள் ஆண்டனி, குருநாதன், தங்கம்மாள் பீவி பங்கேற்றனர்.
03-Feb-2025