மேலும் செய்திகள்
ஊரக திறனாய்வு தேர்வு 2,072 மாணவர்கள் பங்கேற்பு
09-Feb-2025
பரமக்குடி: பரமக்குடி அருகே பெருங்கரை ஊராட்சி கீழப்பெருங்கரை கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் அனுபவ பயிற்சியாக விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை ஆசிரியை ஜானகி வரவேற்றார்.வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் பேசுகையில், மாணவர்கள் உணவு பாதுகாப்பு, வேளாண் மேலாண்மை மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களிடம் விவசாயம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
09-Feb-2025