உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் உண்டியல் உடைப்பு

கோயில் உண்டியல் உடைப்பு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் சங்கரபாண்டி ஊருணி கரையில் சிவகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பூஜைக்காக கோயில் பூஜாரி கிழவன் திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.5000 உள்ள பெட்டி மற்றும் உண்டியலை சிலர் திருடிச் சென்றனர். உண்டியல் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ