உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் கலாசார விழா

பள்ளியில் கலாசார விழா

கீழக்கரை: கீழக்கரை மஹ்துாமியா மேல்நிலைப் பள்ளியில் கலாசார போட்டிகளின் விழா நடந்தது. தாளாளர் வழக்கறிஞர் நாதியா ஹனிபா தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி தாளாளர் முகமது மீரா சாகிப் முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், டி.எஸ்.பி., பாஸ்கரன் பங்கேற்று பேசினர். தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். பழைய குத்துபா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன், செயலாளர் சப்ரஸ் நவாஸ் உள்ளிட்ட ஜமாத் கமிட்டி மற்றும் பள்ளி கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது ரிஸ்வானா நன்றி கூறினார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி