உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த நிழற்குடை

சேதமடைந்த நிழற்குடை

சிக்கல்: சிக்கலில் இருந்து முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் பொட்டல்பச்சேரி கிராமம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையின் கூரை பூச்சு சேதமடைந்து பெயர்ந்து விழுவதால் மக்கள் நிற்பதற்கு அச்சமடைகின்றனர்.எனவே சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !