உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

திருவாடானை : திருவாடானை டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய நிரேஷ் மானாமதுரை டி.எஸ்.பி.,யாக மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதில் தென்காசி டி.எஸ்.பி., சீனிவாசன் நேற்று பொறுப்பேற்றார். அவரை திருவாடானை சப்-டிவிஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை