உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊருணியில் மூழ்கி  மூதாட்டி பலி

ஊருணியில் மூழ்கி  மூதாட்டி பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி வேலம்மாள் 75. இவரை நேற்று முன் தினம் இரவு முதல் காணவில்லை. உறவினர்கள் தேடி வந்த நிலையில் மகர்நோன்பு பொட்டல் ஊருணியில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. பஜார் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை