உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்துார்,: முதுகுளத்துாரில் வி.ஏ.ஓ., சங்கம் முதுகுளத்துார் வட்டக் கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தேர்வு நடந்தது.வட்டத் தலைவர் ராஜேஷ்வரன், கவுரவ தலைவர் சண்முகவேல், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிமூர்த்தி, துணை பொருளாளர் ரமேஷ், துணைத்தலைவர் கருணாகரன், துணைச்செயலாளர் அன்புசெல்வம், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ