உள்ளூர் செய்திகள்

ஆலமரத்திற்கு தீ

திருவாடானை: திருவாடானை அருகே ஆக்களூரில் பழமையான ஆலமரம் உள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மர்ம நபர்கள் மரத்தின் அடிப்பகுதியில் தீயிட்டனர். இதை பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த பார்த்திபன், திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தார். நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ