மேலும் செய்திகள்
அழகன்குளம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
23-Aug-2024
முத்துமாரியம்மன் கோயில் விழா
04-Sep-2024
திருவாடானை : திருவாடானை அருகே கோடனுார் கிராமத்தில் அமைந்துள்ள ஆதினமிளகி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் நடந்தன.அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
23-Aug-2024
04-Sep-2024