உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊட்டச்சத்து விழிப்புணர்வு

ஊட்டச்சத்து விழிப்புணர்வு

கமுதி: கமுதி கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேசன், நெஸ்லி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழா விழிப்புணர்வு நடந்தது. பேராசிரியர்கள் ஜெயகாளை, ராஜராஜன், முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் கோட்டை இளங்கோவன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் தமிழரசி, மேஜிக் பஸ் நிறுவனம் மேலாளர் கண்ணன் ஊட்டச்சத்து, பாரம்பரிய உணவு முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.பின் 50க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகள் கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் சிறந்த பாரம்பரிய உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ