உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில் அடிபட்டு ஒருவர் பலி 

ரயில் அடிபட்டு ஒருவர் பலி 

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சத்திரக்குடி இடையே நேற்று காலை 9:30 மணிக்கு மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி பயணிகள் ரயில் வந்தது. சத்திரக்குடி-ராமநாதபுரம் இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 40 வயது ஆண் மீது மோதியதில் பலியானார். ராமநாதபுரம் ரயில்வே எஸ்.ஐ., இளங்ககோவன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை