மேலும் செய்திகள்
சர்ச் கோபுரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு
22-Aug-2024
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச்சில் உள்ள ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக செப்.7 ல் தேர்பவனி நடைபெறும். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது.
22-Aug-2024