உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வரத்துக்கால்வாயில் நாணல்

வரத்துக்கால்வாயில் நாணல்

கமுதி, - கமுதி பேரையூர் அருகே வரத்துகால்வாயில் நாணல் வளர்ந்து இருப்பதால் வைகை தண்ணீர் பாசனத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்னர்.பேரையூர் ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு: பேரையூர் கால்நடை மருத்துவமனை அருகே வரத்துக்கால்வாயில் தண்ணீர் செல்வதற்காக சிறுபாலம் அமைக்கப்பட்டது. கால்வாயில் நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் தண்ணீரும் கிராமத்திற்கு செல்வதில்லை. மழைக்காலத்திற்கு முன்பு வரத்துக்கால்வாய்​ தூர்வாரி நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை