உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே ஓரிவயல் குரூப் மாடர்ன் கோயில் ஊருணி அருகே மணல் திருடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது ஊருணியில் மணல் திருடிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.இளஞ்செம்பூர் போலீசில் ஓரிவயல் குரூப் வி.ஏ.ஓ., ஜான்சிராணி புகாரில் டிரைவர் ஓரிவயல் கொட்டகை திருமால் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ