உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் சோலார் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். மின்னியல், மின்னணுவியல் துறை நாகராஜன் வரவேற்றார். அழகப்பா பொறியியல் கல்லுாரி பேராசிரியை வெண்ணிலா சோலார் மின் உற்பத்தி மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசினார்.பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் நாகநாதன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ