உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா

நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குத்துக்கல் வலசையில் நேஷனல் மழலையர் துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் 15 வது விளையாட்டு விழா நடந்தது.தாளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். திருப்புல்லாணி எஸ்.ஐ., சிவசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உஷா தங்கம் ஆண்டறிக்கை வாசித்தார்.தடகளம், குழு விளையாட்டு, யோகா, கராத்தே உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியை கோமதி நன்றி கூறினார். ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை